இவர் தற்போது கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார். அதுமட்டுமில்லாமல் நடிகை சிம்ரன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பெயர் பேட்டை என்று ஒரு தகவல் தற்போது இனையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இதனை ரஜினிகாந்த் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கிவிட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் முதல் பேஸ்டர் விரைவில் வெளியாகும் என்று தகவல் ஆன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.