Responsive Ad

சர்கார் படத்தின் வியாபரத்தின் தொடக்க விலை


        நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் சர்கார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெடிக்கவுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் ஏகபோகமான வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதனால், படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இதுவரை ரூ 105 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை வாங்க முன்னணி நிறுவனம் ஒன்று பேசி வருவதாக கூறப்படுகின்றது, வரும் நாட்களில் இவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம்.




               
                       

Post a Comment

0 Comments