தல அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தை தற்போது சத்தியஜோதி ப்லீம் தயாரித்து வருகிறார்.மேலும் இந்த படத்தோட படப்பிடிப்பு இறுதிகட்ட படப்பிடிப்பை நெறுங்கியுள்ளது.இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்த படத்தோட டீசர் விரைவில் வெளியாகும். தற்போது விசுவாசம் படத்தோட கதை வேற விதமாக இருக்கும்.

     

முழுக்க முழுக்க ஒரு கிராமத்தை மையமாக வைத்து அஜித் தரலோக்கலா நடிக்க போகிறார் மேலும் அண்ணண்,தம்பி இளமையான தோற்றம் (ம) வயதான தோற்றத்தில் தல அஜித் கலக்க போகிறார் அட்டகாசம் படம் மாதிரி இதுவும் அட்டகாசமா இருக்கும் என்று சிவா சார் கூறியுள்ளார்.தல அஜித் மறுபடியும் அட்டகாசம் கதையில் நடிக்க போகிறார்